செஞ்சி தொகுதி புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

71

செஞ்சி தெற்கு ஒன்றியம் தேவதானம்பேட்டை ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றம் சிறப்பாக நடைபெற்றது.! நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த மாவட்ட தொகுதி ஒன்றிய மற்றும் நாம் தமிழர் சொந்தங்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்களும் நன்றிகளும்.!

முந்தைய செய்திஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திவில்லிவாக்கம் தொகுதி மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு