ஊத்தங்கரைஉறுப்பினர் சேர்க்கை முகாம்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம் பிப்ரவரி 8, 2023 59 ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் ஒட்டபட்டி ஊராட்சியில் தொகுதி பொருளாளர் மாதேஸ் ,ஊராட்சி பொறுப்பாளர் தசரசன் தலைமையில் 16/01/2022 அன்று சிறப்பாக நடைபெற்றது.