முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு எதிர்வரும் பிப்ரவரி 27 அன்று நடைபெறவிருக்கும், ஈரோடு கிழக்கு…

3

#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு

எதிர்வரும் பிப்ரவரி 27 அன்று நடைபெறவிருக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், மக்களின் துணையோடு மாற்று அரசியல் புரட்சியை ஏற்படுத்த தனித்து களம் காணும்

#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு

நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடவிருக்கும் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று 29-01-2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணியளவில் ஈரோடு மரப்பாலத்தில் (பேபி மருத்துவமனை அருகில்) நடைபெறவிருக்கிறது.

நேரலை: https://youtube.com/live/4H82RkIaxo8?feature=share

முந்தைய செய்திஇன்னொரு தாயகத்தில் நம் இன உறவுகளுக்கு என்ன நடக்கிறது என்பதே…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பப் பாசறையின் பொறுப்பாளர்களில்…