மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

112
1/01/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி சார்பாக ஐந்து இடங்களின் புலிக்கொடிகள் ஏற்றப்பட்டன.
நிகழ்வு முன்னெடுப்பு: மேற்கு பகுதி செயலாளர் திரு.சுரேஷ்
நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள்:
123 வட்ட செயலாளர் திரு.பாஸ்கர்
124 வட்ட செயலாளர்
திரு.சசிக்குமார்
ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்து முன்னெடுத்தனர். இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெகதீஷ் பாண்டியன், நாடாளுமன்ற தொகுதி பொருப்பாளர் திரு.சைதை தியாகராஜன், மத்திய தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு.கடல் மறவன், மத்திய தென்சென்னை மாவட்ட பொருளாளர் திரு.விநாயகமூர்த்தி, தொகுதி செயலாளர் திரு.ஆல்பர்ட் ஸ்டாலின் மற்றும் தொகுதி,பகுதி,பாசறை,வட்டப் பொருப்பாளர்களும், மயிலாப்பூர் நாம் தமிழர் கட்சி உறவுகளும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
முந்தைய செய்திகவுண்டம்பாளையம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திமயிலாப்பூர் தொகுதி – கொடியேற்றும் விழா