புதுச்சேரி மாநிலம் மணவெளி சட்டமன்ற தொகுதி – கோரிக்கை மனு வழங்குதல்

20

புதுச்சேரி மாநிலம் மணவெளி சட்டமன்ற தொகுதி தவளக்குப்பத்தில் இயங்கி பேங்க் ஆஃப் இண்டியா வங்கியில் தமிழ்மொழி புறக்கணிக்க ப்படுவதினை கண்டித்து முற்றுகைப்போராட்டம் கோரிக்கை மனு வழங்கும் நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் மணவெளி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கோகுல் பாண்டுரங்கன் பலி நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் இளங்கோவன் இரமேசு திருமுருகன் தேவிகாதிருக்குமரன் சந்துரு சுந்தர் கோரி மேடு செந்தில் அனைவரும் பங்கேற்று பேங்க் ஆஃப் இண்டியா கிளை மேலாளர் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினார்கள்..