புதுச்சேரி நாம் தமிழர் கட்சியில் தவளக்குப்பம் இராஜாநகர் சத்யராஜ் தலைமையில் இளைஞர்கள் மகளிர் கன்னியம்மாள் உட்பட 50க்குமேற்பட்டவர்கள்
புதுச்சேரி நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்கள்
இந்நிகழ்வில்
நாம் தமிழர் கட்சியின் மாநிலப்பொருளாளர் ம.செ.இளங்கோவன் தலைமையேற்றார்
ஏம்பலம் தொகுதி செயலாளர் பிரியகுமரன் முன்னிலை வகித்தார்
தொழிற்சங்க பாசறை செயலாளர்
நாம்தமிழர்தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளர் த.இரமேசு
மணவெளிதொகுதி
தலைவர் தனசேகரன்,
தொகுதியின் பொறுப்பாளர்கள் பாலச்சந்திரன் சுரேஷ் குமார் முகுந்தன், மற்றும் அரியாங்குப்பம் தொகுதியின் பொறுப்பாளர்கள் சுந்தர்,சந்துரு அனைவரும் பங்கேற்றனர்