இளைஞர் பாசறை திருநெல்வேலி தெற்கு மாவட்டம் சார்பாக இன்று 27-12-2022 மூலைக்கரைப்பட்டி முருகன் கோவிலில் வேல் படைக்கப்பட்டது,
மேலும் கோவில் வளாகம் முழுவதும் புல், செடிகளை அகற்றி சுத்தம் செய்து கொடுக்கப்பட்டது.