சேந்தமங்கலம் கொடியேற்ற நிகழ்வு மற்றும் நம்மாழ்வார் நினைவேந்தல்

51

தாய்தமிழ் உறவுகளுக்கும் வணக்கம்🙏

🔆 08.01.2023 ஞாயிறு காலை 11 மணியளவில் சேந்தமங்கலத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு நம்மாழ்வார் நினைவேந்தல் எடுக்கப்பட்டது.

🔅உறவுகள் அனைவருக்கும் இயற்கை உணவு வழங்கப்பட்டது..