புதுச்சேரி மாநிலம் – கோரிக்கை மனு

44

புதுச்சேரியில் அங்கன்வாடிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துணவு பொருட்களை மகளிர் சுய உதவி குழுவின் மூலமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநரிடம் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறையினர் கோரிக்கை மனுவை வழங்கினர்*