காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

30

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சவாடி கிராமத்தில் தலைவர்.மேதகு.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை (26/11/2022) கொண்டாடும் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் மற்றும் தெற்கு ,மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்‌‌

முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகொளத்தூர் தொகுதி – குருதிக்கொடை முகாம் – தலைவர் பிறந்த நாள் விழா