தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

112

க.எண்: 2022100471

நாள்: 29.10.2022

அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியைச் சேர்ந்த லெ.மாறன் (எ)இளமாறன் (25389392814) அவர்கள் வகித்து வந்த மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து மட்டும் விடுவிக்கப்பட்டு அடிப்படை உறுப்பினராகத் தொடர்வார்.

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி