முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பாதுகாப்பற்ற காப்பகங்களின் உரிமத்தை ரத்து செய்து, அங்கே தங்கியுள்ளவர்களின் பாதுகாப்பான…

0

பாதுகாப்பற்ற காப்பகங்களின் உரிமத்தை ரத்து செய்து, அங்கே தங்கியுள்ளவர்களின் பாதுகாப்பான நல்வாழ்விற்கு மாற்று ஏற்பாடு செய்துதர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். (4/4)

மேலும், தமிழ்நாடு முழுவதும் செயல்படும் அனைத்து ஆதரவற்றோர் காப்பகங்களிலும் உணவு, உறைவிடம், சுகாதாரம் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமெனவும்,

(3/4)

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மற்ற குழந்தைகளுக்கு உயர்தர மருத்துவம் அளித்து அவர்களைக் காத்திட வேண்டுமெனவும், இத்துயர நிகழ்வு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.

(2/4)

முந்தைய செய்திதிருப்பூர் விவேகானந்தா சேவாலயா குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு நேற்றிரவு…
அடுத்த செய்திசெங்கம் தொகுதி பீமரப்பட்டி உறுப்பினர் சேர்க்கை முகாம்