முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எளிமை, தூய்மை, உண்மை, நேர்மை என வாழ்ந்துகாட்டிய பெருந்தலைவர்! நமது…

0

எளிமை, தூய்மை, உண்மை, நேர்மை என வாழ்ந்துகாட்டிய பெருந்தலைவர்!

நமது ஐயா காமராசர் அவர்களின் நினைவுநாள் இன்று (02-10-2022)

அந்த மகத்தான பெருந்தலைவருக்கு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!

நாம் தமிழர்!

(3/3)

பட்டினிக் கிடந்தால் பிள்ளைகளின் மனதில் எதுவும் பதியாது என்பதை உணர்ந்து மதிய உணவிட்ட மாமனிதர்!

பிஞ்சு மனதுக்குள் சாதி, மத நஞ்சு படிந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரே உடையாகச் சீருடை தந்த செம்மல்!

(2/3)

முந்தைய செய்திஅரசியல் என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான சேவைதான் எனக் கற்பித்த…
அடுத்த செய்தி🔴நேரலை 02-10-2022 செய்தியாளர் சந்திப்பு | பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள்…