முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பெரும் அடக்குமுறைகளையும், கொடும் அவதூறுகளையும் எதிர்கொண்டபோதிலும், ஒப்படைத்துக்கொண்ட இலட்சியத்துக்காகவும், ஏற்றுக்கொண்ட…

17

பெரும் அடக்குமுறைகளையும், கொடும் அவதூறுகளையும் எதிர்கொண்டபோதிலும், ஒப்படைத்துக்கொண்ட இலட்சியத்துக்காகவும், ஏற்றுக்கொண்ட நோக்கத்துக்காகவும் சமரசமின்றி அயராது களத்தில் நின்று, தமிழர்களுக்கான அரசியல் பெரும்படையான நாம் தமிழர் கட்சியை அரியணையில் ஏற்ற, (1/2)
@Saattaidurai

எப்போதும் எனது தோளுக்குத் துணையாக நிற்கும் ஆருயிர் இளவல் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு மனம்நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்! (2/2)

முந்தைய செய்திதமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு விரைந்து சரிசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஎப்போதும் எனது தோளுக்குத் துணையாக நிற்கும் ஆருயிர் இளவல் சாட்டை…