போளூர் சட்டமன்றத் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு

240

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரணமல்லூர் வடக்கு ஒன்றியத்தின் விநாயகபுரம் – ஆவணியாபுரம் செல்லும் வழியில் உள்ள ஏரிக்கரையில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் ஊராட்சி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு பனை விதைகளை நடவு செய்தனர்.

முந்தைய செய்திபெருந்தலைவர், கர்மவீரர் ஐயா காமராஜர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி – சுங்கச்சாவடி பணியாளர்கள் நீக்கத்தை கண்டித்து உண்ணாநிலை போராட்டம்