பெரியகுளம் தொகுதி வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு

47

தேவதானப்பட்டி பேரூரில் அருட்பெருஞ்ஜோதி
வள்ளலார் அவர்களின் 200வது
பிறந்தநாளான 05.10.2022 இன்று
புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
தொ.வீரத்தமிழர் முன்னணி செயலாளர் ப.அறிவழகன் தலைமையில் தொ.செயலாளர் கா.பிரபாகரன் து.தலைவர் சுரேசுகுமார்,ஆறுமுகம் பொருளாளர் சுந்தரராசபெருமாள் முன்னிலையில் பேரூர் செயலாளர் கா.செல்லப்பாண்டி உள்ளிட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.

*செய்தி வெளியீடு*

*தேவதானப்பட்டி த.சுரேசு*
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308

 

முந்தைய செய்திவிளவங்கோடு சட்டமன்றத் தொகுதி பரிசளிக்கும் நிகழ்வு
அடுத்த செய்திஇராமநாதபுரம் தொகுதி பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்.