பெரியகுளம் தொகுதி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு

60

பெரியகுளம் மேற்கு ஒன்றியம் மேல்மங்கலம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி அருண் குமார் உள்ளிட்ட உறவுகள் கலந்து கொண்டு பஜனை மடம் பகுதியில் பள்ளம் மூடல் மற்றும் வராக நதிகரை தூய்மைபடுத்ததல் உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட கோரிக்கைள் வைக்கப்பட்டது.

அதனை நிறைவேற்றும் விதமாக அப்பணிகள் நடைபெற்று வருகிறது.

*செய்தி வெளியீடு*

*தேவதானப்பட்டி த.சுரேசு*
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308

 

முந்தைய செய்திசெய்யாறு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள் புகழ்வணக்க நிகழ்வு