புதுச்சேரி மின் துறை தனியார் மயமாக்குதல் கண்டித்து ஆர்ப்பாட்டம்

155

புதுச்சேரி அரசு மின் துறை தனியார் மயமாக்குதல் நடவடிக்கையினை உடனே கைவிட வலியுறுத்தி புதுச்சேரி அரசுக்கெதிராக நாம் தமிழர் கட்சியின் நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வழங்கிய அனுமதியினை ரத்து செய்த முதலியார் பேட்டை காவல்நிலையம் ஆய்வாளர் அவர்களை கண்டித்து முதலியார் பேட்டை காவல்நிலையம் முற்றுகைப் போராட்டம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் திருபுவனை சேதராப்பட்டு தொழிற்பேட்டை தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழ்த்தேசிய இயக்கங்கள் பொதுநலன் அமைப்புகள் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றன..

முந்தைய செய்திஅரசு மருத்துவமனைகளில் மருந்துகளை முறையான வழிகாட்டுக் குறிப்புகளுடன் தனித்தனி உறைகளில் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபெருந்தலைவர், கர்மவீரர் ஐயா காமராஜர் புகழ்வணக்க நிகழ்வு