பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி ஐயா.பெருந்தலைவர் காமராசர் நினைவேந்தல் நிகழ்வு

31

பாளை சட்டமன்றத் தொகுதி சார்பாக 02/10/2022 ஞாயிற்றுக்கிழமையன்று ஐயா பெருந்தலைவர் காமராசர் 47வது நினைவு நாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள அன்னாரது உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பா . சத்யா,முத்துலெட்சுமி,லெ.சக்தி பிரபாகரன், பியோசன், ஜேக்கப்,வண்ணை இ கணேசன்,முத்துப்பாண்டி,முருகப்பெருமாள்,தினகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியிடுபவர்:
த.ஞானமுத்து
தகவல் தொழில்நுட்ப பாசறை -பாளையங்கோட்டை
9788388136