சங்கரன்கோவில் முப்பாத்தாள் ஆவுடைக் கோமதி திருக்கோவில் ஆடித் தவப் பெரும் திருவிழாவை முன்னிட்டு
தென்காசி வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணியின் சார்பாக 10/08/2022. புதன்கிழமை அன்று குடில் அமைத்து விழாவிற்கு வருகை தந்த தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும்
நீர் ,மோர் ,பானை காரம் ,இளநீர் ,ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டன
தலைமை:
திரு.முருகேசன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
நிகழ்வு ஒருங்கிணைப்பு:
திரு. கணேஷகுமார்
(மாவட்டச் செயலாளர் தென்காசி வடக்கு மாவட்டம் வீரத்தமிழர் முன்னணி)
பதிவு:
பீர் ரகுமான் – 63829 78404