தாய்த்தமிழ்உறவுகளுக்கு வணக்கம் 🙏🏻
நாள் 25.09.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெயங்கொண்டம் நகரத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது சிதம்பரம் நாடாளுமன்ற செயலாளர் அண்ணன் நீல. மகாலிங்கம் அவர்கள் கொடியை ஏற்றினார் மற்றும் அரியலூர் மாவட்டச் செயலாளர் கப்பல் குமார் அவர்கள், மற்றும் மாவட்ட,தொகுதி, ஒன்றிய, பாசறை, கிளை மற்றும் தாய்தமிழ் உறவுகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் 💪🏻💪🏻💪🏻