சேலம்  மேற்கு தொகுதி – தியாக தீபம் நினைவேந்தல் நிகழ்வு

78

26/09/2022 அன்று திங்கள் கிழமை தியாக சுடர் லெப் கேணல்.திலீபன் அவர்களின்  வீரவணக்க நிகழ்வானது சேலம்  மேற்கு தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது..