கிருட்டிணகிரி தொகுதி தியாக தீபம் “திலீபன்” நினைவு கொடியேற்ற நிகழ்வு

46

கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி ஒருங்கிணைந்த மாவட்டத்தின்
சார்பாக ஈகைப்பேரொளி தியாக தீபம் “திலீபன்” நினைவுநாள் அன்று கிருட்டிணகிரி நகரத்தில்,வார்டு 16,லண்டன்பேட்டை என்ற இடத்தில் கொடியேற்றம் நிகழ்வு நடத்தப்பட்டது.இதில் கிருட்டிணகிரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நாம் தமிழர் கட்சி உறவுகளும் கலந்துகொண்டனர்.