ஓமலூர் தொகுதி காமராஜரின் புகழ் வணக்க நிகழ்வு

24

பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் 47 வது நினைவு நாள் இன்று ஆகவே ஐயா காமராசர் அவர்களின் நினைவை போற்றும் விதமாக ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள நமது நாம் தமிழர் கட்சி கொடி கம்பத்தின் அடியில் வீரவணக்கமானது செலுத்தப்பட்டது.

தொகுதி பொருளாளர்
ர. பிரவின்குமார்
9976683326