ஈகைப்பேரொளி தியாக தீபம் “திலீபன்” நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு‌

170

கிருட்டிணகிரி ஒருங்கிணைந்த மாவட்டத்தின்
சார்பாக ஈகைப்பேரொளி தியாக தீபம் “திலீபன்” நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு‌ கிருட்டிணகிரி நகரத்தின் நான்கு இடங்களில் பேரெழுச்சியாக கொடியேற்று விழா நடைப்பெற்றது.இந்த நிகழ்வில் கிருட்டிணகிரி மாவட்டத்தை சார்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்களும் நாம் தமிழர் கட்சி உறவுகளும் கலந்துக்கொண்டனர்.
இவன்:
கி.கௌதம்,
செய்தி தொடர்பாளர்.