ஆலங்குடி தொகுதி மரகன்று வழங்குதல்.

6

கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகில் ஆலங்குடி தொகுதியின் அடையாளம் ஐயா மரம் தங்கசாமி அவர்களுடைய நினைவு நாளான இன்று அவருக்கு புகழ் வணக்கம் செலுத்தும் வகையில் கீரமங்கலம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி உறவுகள் மரக்கன்றுகளை மக்களுக்கு வழங்கினாற்கள்.