அஞ்சல்துறை தனியார் மயமாக்கல் மற்றும் அதிகாரிகளின் சர்வதிகாரப் போக்கைக் கண்டித்து, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பாக இன்று 28-09-2022 சென்னை அண்ணாசாலை, CPMG வளாகத்தில் நடைபெற்றுவரும் அறவழிப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று முழு ஆதரவை தெரிவித்தபோது,





