முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

காற்றை எதிர்த்து தான் பட்டம் பறக்கிறதென்பதை நினைவில் கொண்டு, எதிர்ப்பைக்…

0

காற்றை எதிர்த்து தான் பட்டம் பறக்கிறதென்பதை நினைவில் கொண்டு, எதிர்ப்பைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முன்னேறுங்கள்!
– ஹாமில்டன் மாலி

வெற்றியின் இரகசியம் நோக்கத்தைக் கைவிடாமல் இருப்பது!
– பெஞ்சமின் டிசரெலி

எதையும் இன்முகத்துடன் தாங்குபவன், இறுதியில் வெற்றி அடைவான்!
– பெர்சியஸ் https://x.com/SeemanOfficial/status/1573108132003414016/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திஎஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீதான பாஜக அரசின் நடவடிக்கைகள் அப்பட்டமான பழிவாங்கும் போக்கு – சீமான் கண்டனம்!
அடுத்த செய்திமயிலாடுதுறை மாவட்டச்செயலாளர் அன்புத்தம்பி காளிதாசன் அவர்களின் தந்தையார் அப்பா மா.சின்னையன்…