கோவை, காரமடை அருகே கண்ணார்பாளைய கிராமத்தில் 'தந்தை பெரியார்' எனும் பெயரில் உணவகம் திறந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஊழியர்கள் மீது கொடுந்தாக்குதல் தொடுத்து, உணவகத்தை சூறையாடிய இந்து முன்னணியினர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
https://bit.ly/3qDP2D0
@CMOTamilnadu


