அன்னைத் தமிழ் காக்க மொழிப்போரை முன்னின்று நடத்திய பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் நினைவு நாளையொட்டி (செப்டம்பர் 3) இன்று திருப்போரூர் திருமுருகன் கோவிலில் நடைபெற்ற "தமிழர் கோவில்களில், #தாய்த்தமிழில்_வழிபாடு" நிகழ்வில் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தியபோது,





