முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தந்தையை இழந்து வாடும் தம்பி காளிதாசனுக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் எனது…

12

தந்தையை இழந்து வாடும் தம்பி காளிதாசனுக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அப்பா சின்னையன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்!

(2/2)

முந்தைய செய்திமயிலாடுதுறை மாவட்டச்செயலாளர் அன்புத்தம்பி காளிதாசன் அவர்களின் தந்தையார் அப்பா மா.சின்னையன்…
அடுத்த செய்திஸ்விக்கி, சொமேடோ, அமேசான், ஓலா, ஊபர் போன்ற இணையவழி சேவை…