முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர் ஐயா சேடப்பட்டி முத்தையா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மனவேதனையடைந்தேன். (1/2)

ஐயா சேடப்பட்டி முத்தையா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திமுகவின் தொண்டர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். (2/2)


