பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், வேளாண் பெருங்குடியோன் பெருந்தகப்பன் நம்மாழ்வார் அவர்களின் முதன்மை சீடர், மீத்தேன் எதிர்ப்பு களப்போராளி, சூழலியல் அறிஞர் கே.கே.ஆர் லெனின் அவர்களது மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கிற பேரிழப்பு!
https://bit.ly/3B5XJMA



