வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி கட்டமைப்புக் கலந்தாய்வுக்கூட்டம்

29

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சூலகிரியில் தொகுதிக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி நடுவண் மாவட்ட செயலாளர் செ.தம்பிதுரை தலைமைத் தாங்கினார், தொகுதிச் செயலாளர் சு.இளந்தமிழன் முன்னிலை வகித்தார். தொகுதியின் கட்டமைப்பு விரிவாக்கம், 2024 நாடாளுமன்றத் தேர்தல் , கட்சியின் களப்பணிகள் திட்டமிடல் ஆகியவை குறித்து பேசப்பட்டது.தொகுதி, பாசறை, ஒன்றிய,ஊராட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.