மதுரை கிழக்குத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

24

07/08/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரை கிழக்குத் தொகுதி கிழக்கு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட பொய்கைகரைப்பட்டி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை துண்டறிக்கை மூலம் பரப்புரை காலை 08:30 மணி முதல் 12:30 வரை நடைப்பெற்றது மேலும் அதனைத் தொடர்ந்து தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.இதில் மதுரை கிழக்குத்தொகுதி சார்பாக உறவுகள் கலந்துக் கொண்டனர்

கலந்துக் கொண்ட உறவுகள்:
ராஜா
ரத்தினவேல் பாண்டியன்
அழகு சரவணன்
கோபால்
ஜெகன் வெள்ளைச்சாமி
ராஜா
ஜவகர்
திருப்பதி
ஃபெரோஸ் அலி
முகமது அஷ்ரஃப்

நன்றி வணக்கம்
நாம் தமிழர்

செய்தி வெளியிடுவோர்
ந.முகமது அஷ்ரஃப்
செய்தி தொடர்பாளர்
7092859698
மதுரை கிழக்குத் தொகுதி