போடி சட்டமன்ற தொகுதி தமிழர்கள் கோவிலில் தமிழில் வழிபாடு

71

*நாம் தமிழர் கட்சி*
*போடி சட்டமன்ற தொகுதி*

(சனிக்கிழமை ) *03.09.2022* காலை 10.00 மணிக்கு *அண்ணன் சீமான்* அவர்களின் அறிவுறுத்தலின்படி *போடி சுப்பிரமணிய சுவாமி கோவில், சீனிவாச பெருமாள் கோவில்,தீர்த்த தொட்டி முருகன் கோவில் மற்றும் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில்களில் தமிழில் வழிபாடு* என்பதை போடி தொகுதி முழுவதும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில்
போடி சட்டமன்றத் தொகுதி அனைத்து
பொறுப்பாளர்களும் அனைத்து பாசறை பொறுப்பாளர்களும் உறவுகளும்
கலந்து கொண்டனர்…..

விக்னேஷ்
7449212136
போடி சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை

 

முந்தைய செய்திதிருச்சி மேற்கு தொகுதி தாய் தமிழில் வழிபாடு
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி இலக்குவனார் புகழ் வணக்கம் நிகழ்வு