புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மாற்று கட்சியில் இருந்து நாம் தமிழராக இணையும் விழா

56

இன்று ஆகத்து 25 வியாழன் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி முன்னெடுத்த கலந்தாய்வு கூட்டம் மற்றும் அரசியலில் பயிலரங்கம் நிகழ்வு மாற்றும் மாற்று கட்சியில் இருந்து புதிய 100 நபர்கள் இணையும் விழா சிறப்பாக நடைபெற்றது இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்.

இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் கபீர், மாநில ஒருங்கிணைப்பாளர் சுப.தனசேகரன், திருச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் வழக்கறிஞர் அண்ணன் இரா.பிரபு முன்னிலையில் நடைபெற்றது.

இதில் மேற்கு மாவட்ட செயலாளர் ஐயா.காவூதீன்,விராலிமலை தொகுதி செயலாளர் பிச்சைரெத்தினம், மற்றும் புதுக்கோட்டை தொகுதி பொறுப்பாளர்கள், நகர,ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் மாற்றும் கட்சி உறவுகள் 500 நபர்கள் கலந்து கொண்டார்கள்.

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி
சு.திருலோகசுந்தர் செய்திதொடர்பாளர்

 

முந்தைய செய்திஅறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஅறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்