பனைவிதை நடுதல்

5

நாம் தமிழர் கட்சி திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக எடைப்பாளையம் கிராமத்தில் ஏரிக்கரையில் 150 பனைவிதைகள் நடப்பட்டது இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்