திருக்கோவிலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

53

08.09.2022 அன்று கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் சின்னசெவலை கிராமத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே உருப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது இதில் 5 புதிய உறுப்பினர் தங்களை தமிழ் தேசிய அரசியலில் இணைத்து கொண்டனர் இதில் ஒன்றிய பொறுப்பாளர்களும் கிளைச் சார்ந்த உறவுகளும் கலந்து கொண்டனர்

நிகழ்வை முன்னெடுத்தவர்
இணைச் செயலாளர்
எ.பாட்ஷா
12914560291

இப்படிக்கு
தொகுதி துணைத்தலைவர்
சா.பார்த்திபன்
04380881962