வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு நாளான 28.8.22 அன்று அவர்களின் நினைவை போற்றும் விதமாக திண்டுக்கல் தொகுதியின் மாநகர பொறுப்பாளர்கள் மற்றும் மாநகர தலைவர் இ.சுரேஷ் அவர்கள் தலைமையில் மாநில வழக்கறிஞர் பாசறை பொருளாளர் மு.ப.கணேசன் மற்றும் நடுவண் மாவட்ட தலைவர் இரா.செயசுந்தர் அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் தொகுதி பொறுப்பாளர்கள் ஒருங்கிணைத்து வீரத்தமிழச்சி செங்கொடி நினைவை போற்றி கொடியேற்றம் மற்றும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இரா.மகேசுவரன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
8015750108