தங்கை  செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு – புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி

33
(28-08-2022) மூவர் உயிர்காக்க தன்னுயிர் ஈந்த தங்கை  செங்கொடி அவர்களுக்கு புதுச்சேரி நாம்தமிழர்கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக பாக்கமுடையான்பட்டு சந்திபில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது…