கோபி தொகுதி வீரமங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு

82

📢 *”3 தமிழர் விடுதலைக்காக உயிர்நீத்த வீரமங்கை “*
*” செங்கொடி “11- ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு
*நாள்* : 28/08/2022 ஞாயிறு காலை 11.00 மணி..
*இடம்* : மொடச்சூர், கோபி
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 7 தமிழர் விடுதலைக்காக..! 2011ஆகஸ்டு மாதம் 28 ம் நாள் காஞ்சிபுரத்தில் தீக்குளித்து தற்கொடை செய்துக் கொண்ட பெண் போராளி *வீரமங்கை செங்கொடி*- க்கு, வீரவணக்க நிகழ்வு தொகுதியின் சார்பாக நடைபெற்றது..!!
📞 *7373050001, 9751550229*

 

முந்தைய செய்திவேளச்சேரி தொகுதி தாய்த்தமிழ்வழி வழிபாடு செய்யப்பட்டது
அடுத்த செய்திகாட்பாடி சட்டமன்றத் தொகுதி பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு