கோபி தொகுதி காவிரிச் செல்வனுக்கு வீரவணக்க நிகழ்வு

33

காவிரி நதிநீர் போராளி அன்பு தம்பி பா.விக்னேசு அவர்களின் 06-ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு கோபி தொகுதி சார்பாக, நடைபெற்றது*

*அனைத்து தாய் தமிழ் உறவுகள் கலந்து கொண்டு அன்பு தம்பிக்கு நம் வீரவணக்கத்தை செலுத்தினோம்..!!*
இவண் :-
*மா‌. கோடீஸ்வரன்*
*செய்தி தொடர்பாளர் 📞 9363218300*
*” நாம் தமிழர் “*