கோபிசெட்டிபாளையம் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்கள் தேர்வு

70

ஈரோடை மாவட்டம்,
‌கோபிசெட்டிபாளையம் தொகுதி,
நம்பியூர் ஒன்றிய கலந்தாய்வு மற்றும் நம்பியூர் ஒன்றிய பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்தல்

நிகழ்வு ஒருங்கிணைப்பு :
ஸ்டான்லி து. செயலாளர்
மற்றும் சக்திவேல் து. தலைவர்

இவண்:
மா‌. கோடீஸ்வரன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
📞 8144446060