கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி புதிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

71

புதியதாக பொறுப்பேற்றிருக்க கூடிய கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் தொகுதி செயலாளர் சோ.சதீசுகுமார் தலைமையில் நடைபெற்றது
ஏற்கப்பட்ட தீர்மானங்கள் :*
1) பொறுப்பாளர்களுக்கான பணிகள்
2) தொகுதி கட்டமைப்பு
3) தொகுதிக்கான வேலைத்திட்டம்
4) அடுத்தகட்ட கட்சி வளர்ச்சி.!!
போன்ற வேலைகளை திட்டங்களை முறையாக திட்டமிட கலந்தாய்வு நடைபெற்றது..

மா.கோடீசுவரன்
செய்தி தொடர்பாளர்
📞 8144446060