26-08-2022 அன்றைய தினம் குவைத் செந்தமிழர் பாசறையின் மீனா அப்துல்லா மண்டலத்தின் கலந்தாய்வு பறையிசைப்பயிற்சியுடன் மிகச்சிறப்பாகநடைபெற்றது
இதில் பாசறையின் கட்டமைப்பு மற்றும் புதிய உறவுகள் இணைப்பு மற்றும் அடுத்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கான கலந்தாய்வு சிறப்பாக நடந்தேறியது.