கிருட்டிணகிரியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
கிருட்டிணகிரி ரவுண்டானா அருகில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள்
*அறை நூற்றாண்டு காலமாக பொதுமக்கள் பயன்படுத்திவந்த பேருந்து நிழற்கூடத்தை அகற்றிய கிருட்டிணகிரி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.