கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி தமிழர் கோவிலில் தமிழ் வழிபாடு

57

தமிழர் கோவிலில் தமிழர் வழிபாடு

இன்று 10.09.2022 செந்தமிழன் சீமான் அண்ணனின் ஆணைக்கிணங்க கிருட்டிணகிரி நடுவண் மாவட்டம், கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதியில் நடுவண் மாவட்ட தமிழ் மீட்சி பாசறை செயலாளர் திரு. பழனிச்சாமி அவர்களின் முன்னெடுப்பில் *தமிழில்*வழிபாடு நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சியினரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்…