கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை குருதிக்கொடை முகாம்

12

இன்று நாம் தமிழர் கட்சி குருதி கொடை பாசறையின் சார்பில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது 15 யூனிட் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது .
சிரா.பாபு.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி குருதி கொடை பாசறைகள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் மற்றும் குருதிக்கொடை பொறுப்பாளர்கள்
அஜய்.தனசேகர். கபில்தேவ். தனபால். மற்றும் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்