ஏற்காடு தொகுதி பழங்குடியினர் நாள் பொதுக்கூட்டம் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு

13

ஏற்காடு சட்டமன்ற தொகுதி மற்றும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் கள்ளக்குறிச்சி
பாராளுமன்ற தொகுதி இணைந்து கருமந்துறையில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
இந்நிகழ்விற்கு மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு.ஜெகதீசபாண்டியன் தலைமை தாங்கினார்.
வீரத்தமிழர் முண்ணணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ராசா அம்மையப்பன்.
மாநில உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
திரு.சின்னண்ணன். மாநில இளைஞர் பாசறை பொறுப்பாளர் திரு.தமிழரசன் .மாநில கொள்கைபரப்பு செயலாளர் திரு.நல்லான்
சேலம் மாநகர மாவட்ட செயலாளர் திரு.தங்கதுரை.அவர்கள் சேலம் தெற்கு மாவட்ட
பொறுப்பாளர்கள் தலைவர் திரு.ஜெஸ்டின் பொருளாளர் திரு.ரஞ்சித் .மற்றும் மகளீர் பாசறை மாநில பொறுப்பாளர் திருமதி .ரத்னா அவர்கள் ஏற்காடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்.
ஆத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்
கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள். மற்றும் அனைத்து தொகுதி
உறவுகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வை கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி மண்டல பொறுப்பாளர்
அண்ணன் திரு.காசிமன்னன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார்.இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளர்களாக திரு.பேரவுரணி திலிமன்
மற்றும் இசைமதிவாணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

மு.சதிஸ்குமார்
(ஏற்காடு சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர்)
7448653572